சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி: இந்தியா அனுமதி!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி: இந்தியா அனுமதி!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 08:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 சிங்கப்பூருடனான சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது.

சட்ட விரோத ஏற்றுமதியைத் தடுக்கவும், உள்நாட்டு விலையை சரிபார்ப்பதற்கும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாஸ்மதி அல்லாத பிற வகை வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய அரசு கடந்த ஜூலை 20-ம் தேதி தடை விதித்தது. இதில், ஒரு சில வகைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், நடப்பு ஆண்டில் அரிசி ஏற்றுமதி அதிகமாக இருப்பதை மத்திய அரசு கவனித்து வருகிறது. மேலும், ஏற்றுமதியை குறைக்கும் வகையில், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு சமீபத்தில் 20 சதவிகிதம் வரியையும் மத்திய அரசு விதித்தது.

இந்த நிலையில், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்படுவதாக வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவும் சிங்கப்பூரும் மிக நெருக்கமான மூலோபாய கூட்டாண்மையில் உள்ளது. பொருளாதார உறவுகள் மற்றும் வலுவான மக்கள் தொடர்பைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அரிசி ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கத் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முறையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்

Tags: Indiasingapore
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா!

Next Post

லண்டன் இந்தியத் தூதரகம் தாக்குதல் : இங்கிலாந்திற்கு அவமானம்.

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies