பிரதமர் மோடி விண்வெளித் துறையைச் சிறப்பாக வழிநடத்துகிறார்!
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி விண்வெளித் துறையைச் சிறப்பாக வழிநடத்துகிறார்!

வானம் நமது எல்லை என்ற நிலை மாறி விண்ணையும் தாண்டி இந்திய விண்வெளித் துறை பல சாதனைகள் படைத்து வருகிறது.

Murugesan M by Murugesan M
Sep 2, 2023, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

     இந்திய விண்வெளித் துறையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக வழிநடத்தி வருகிறாா் என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 எனும் விண்கலம் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் இன்று ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று முற்பகல் 11:50 மணிக்கு பி‌எஸ்எல்‌விசி57 ஏவுகணை மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆதித்யா எல்1 நான்கு மாதங்கள் பயணித்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் லக்ராஞ்ச்1 (எல்1) பகுதியை அடையும். அங்கிருந்து சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கும். ஆதித்யா எல்1 விண்கலத்தில் ஏழு ஆராய்ச்சிக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை சூரியனின் குரோமாஸ்பியர் அடுக்கு, ஃபோட்டோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்பகுதியான குரோனா அடுக்குகளை ஆய்வு செய்யுள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக

விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆதித்யா எல்1 வெற்றிகரமாக புவியின் நீள்வட்ட சுற்றுவட்டப் பாதையில் உள்ளதாகவும், அடுத்தடுத்த நிலைகளில் அதன் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு எல்1 பகுதியை நோக்கி பயணிக்கும்.

சந்தியான் 3 மூலம் நிலவில் தரையிறங்கியுள்ள லேண்டர் மற்றும் ரோவர் சிறப்பாக ஆராய்ந்து வருவதாகவும், ரோவர் வாகனம் வெற்றிகரமாக 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது என்றும் இன்னும் இரண்டு நாள் அதன் பணியை மேற்கொண்டு அதன் பின் உறக்க நிலைக்குச் செல்லும் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சூர்யோதயம் தொடங்கியுள்ளது. நமது பிரதமர் கூறியதுபோல், வானம் நமது எல்லை என்ற நிலை மாறி விண்ணையும் தாண்டி இந்திய விண்வெளித் துறை பல சாதனைகள் படைத்து வருகிறது என்றார். இந்திய விண்வெளித் துறையை பிரதமர் சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் ஆதித்யா எல்1 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோவின் அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் வெற்றிபெறவும் வாழ்த்துகள் தெரிவித்தார்.

 

 

Tags: ISROaadhithya-L1
Share
Tweet
SendShare
Previous Post

ஆதித்யா-எல்1 விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாதை- திரௌபதி முர்மு!

Next Post

பயிற்சிக்கு சுவிட்சர்லாந் செல்லும் நீரஜ்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies