சாதனை படைத்த சிராஜ் : மைதான ஊழியர்களுக்குப் பரிசு !
Oct 27, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதனை படைத்த சிராஜ் : மைதான ஊழியர்களுக்குப் பரிசு !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 01:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆட்டநாயகன் விருது பெற்ற சிராஜ், அவர் வென்ற 5 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்குப்  பரிசாக கொடுத்தார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகம்மது சிராஜ் ஏற்படுத்தியுள்ளார். ஆசிய கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதேபோன்று அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்று இலங்கை அணியின் ஜாம்பவான் சமிந்தா வாஸ் ஏற்படுத்திய சாதனையைச் சிராஜ் சமன் செய்துள்ளார். இதனால் இலங்கை அணி 50 ரன்களில் ஆட்டம் இழந்தது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை இந்தியா மிக எளிதாக வென்று 8 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது, 6 விக்கெட்களை கைப்பற்றிய சிராஜ்க்கு வழங்கப்பட்டது. அவருக்கு பரிசுத் தொகையாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட சிராஜ் அந்த பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்குப்  பரிசாக கொடுத்தார்.

Tags: Asia cup cricket 2023
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Next Post

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிப்பு!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies