பிரக்யான் ரோவர் எப்போது கண் விழிக்கும்?
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்யான் ரோவர் எப்போது கண் விழிக்கும்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 23, 2023, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவதில் வெற்றிகரமாக தரையிறங்கபட்டது. சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிடப்பட்டது. சந்திரயான் 3 யில் இருந்த பிரக்யான் ரோவர், நிலவில் ஆய்வு செய்து கந்தகம் இருப்பதை உறுதிசெய்தது. இந்நிலையில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2 ஆம் தேதி உறக்க நிலைக்கு சென்றது.

நிலவை பொறுத்த அளவில் பகலில் 175 டிகிரி செல்ஸியல் வெப்பம் பதிவாகி இருக்கும். இந்த வெப்பத்திலிருந்து ரோவரின் கருவிகளை பாதுகாக்க இஸ்ரோ சில வசதிகளை செய்துள்ளது. கடந்த 21 ஆம் தேதியுடன் நிலவில் இரவு காலம் முடிவடைந்தது, பகல் நேரம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி விக்ரம் லேன்டரை எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.

Chandrayaan-3 Mission:
Efforts have been made to establish communication with the Vikram lander and Pragyan rover to ascertain their wake-up condition.

As of now, no signals have been received from them.

Efforts to establish contact will continue.

— ISRO (@isro) September 22, 2023

 

ஆனால் லேண்டரையும், ரோவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுக்குறித்து இஸ்ரோ தனது X வலைத்தளத்தில், “விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விழித்திருக்கும் நிலையை அறிய, அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இதுவரை அவைகளிடமிருந்து எந்த சிக்னலும் வரவில்லை என்றும் அறிவித்துள்ளது.

மேலும் விக்ரம் லேண்டருடனும், பிரக்யான் ரோவருடனும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் தொடரும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Tags: Chandrayaan 3
Share
Tweet
SendShare
Previous Post

மணல் திருட்டைத் தடுக்கும் அதிகாரிகளுக்குக் திமுக கொலை மிரட்டல்- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தைச் சிதைத்தனர் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies