கர்நாடகாவில் பாஜக கூட்டணிமேலும் பலம் பெற்றது !
Sep 12, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 கர்நாடகாவில் பாஜக கூட்டணிமேலும் பலம் பெற்றது !

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 23, 2023, 12:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை மதச்சார்பற்ற ஜனதா தலைவர் ஹெச்.டி.குமாரசாமி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைவது குறித்துப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

Met Former Chief Minister of Karnataka and JD(S) leader Shri H.D. Kumaraswamy in the presence of our senior leader and Home Minister Shri @AmitShah Ji.
I am happy that JD(S) has decided to be the part of National Democratic Alliance. We wholeheartedly welcome them in the NDA.… pic.twitter.com/eRDUdCwLJc

— Jagat Prakash Nadda (@JPNadda) September 22, 2023

இது தொடர்பாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் பதிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைய முடிவு செய்தது நல்ல விசயம். இந்த முடிவை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும். புதிய இந்தியாவை நோக்கிய பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில், கடந்த 2019 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் பாஜக கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது. வழக்கத்தைவிடக் கூடுதல் தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால், அக்கட்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Tags: bjp naddajd(s)karnataka cm kumarasamy
Share
Tweet
SendShare
Previous Post

நெதர்லாந்து அணிக்குப் பந்து வீசத் தேர்வான டெலிவரி பாய்

Next Post

உச்ச நீதிமன்றத்தை பாராட்டிய பிரதமர் மோடி – முழு விவரம்

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies