டேபிள் டென்னிஸில் 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா !
Sep 12, 2026, 09:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டேபிள் டென்னிஸில் 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 23, 2023, 04:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளம் அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி வீழ்த்தியது.

ஆசியா விளையாட்டுப் போட்டிக்கான இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணியில் தியா பராக், அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இன்று இந்திய மகளிர் அணி நேபாளம் அணியை எதிர்கொண்டது.

இதில் நேபாளத்தின் சிக்கா ஷ்ரேஸ்தாவுக்கு எதிராக இந்திய வீராங்கனை தியா போட்டியிட்டார். இந்தப் போட்டியில் தியா ஒரு நிமிடத்தை கூட வீணடிக்காமல் தனது ஆதிக்கத்தை ஆட்டம் முழுவதும் வெளிப்படுத்தினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் 11-1 என்ற புள்ளிகளில் முதல் செட் ஆட்டத்தை கைப்பற்றினார். மேலும் தன்னம்பிக்கையோடு ஆட்டத்தை தொடர்ந்த அவர், 11- 6 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார். மூன்றாவது ஆட்டத்தில் விரைந்து இந்தியாவை முன்னிலைப்படுத்தும் நோக்கில் தியா 11-8 என்ற கணக்கில் வெற்றியை தக்கவைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அய்ஹிகா 11- 3, 11-7, 11-2 என்ற கணக்கில் நேபாள வீராங்கனை நபிதாவை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற 3வது டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சுதீர்தா, நேபாள வீராங்கனை எவானா தாபா மகரை 8- 0, 11-5 மற்றும் 11- 2 என்ற கணக்கில் வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நேபாளத்தை 3- 0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Tags: asian gamesindian table tennis
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமருக்கு இந்திய ஜெர்சியைப் பரிசளித்த சச்சின் !

Next Post

உலக கோப்பைக்குத் தகுதிப் பெறுவாரா தமிழக வீரர் அஸ்வின் ?

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies