சோகத்தில் முடிந்த திருமண நிகழ்ச்சி – 100 பேர் பலி
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோகத்தில் முடிந்த திருமண நிகழ்ச்சி – 100 பேர் பலி

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 27, 2023, 01:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடக்கு ஈராக்கில் திருமணக் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 100 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா என்னும் நகரில், நேற்று நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண கொண்டாட்டத்தின் போது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடத்தின் கூரைகள் ஆங்காங்கே இடிந்து விழுந்தது. இதன் காரணமாக, தீ வேகமாக பரவியது. இந்த இடிபாடுகளில் பலர் வெளியேற முடியாமல் சிக்கி, தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதன் காரணமாக, குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும், உயரம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து, ஈராக்கின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது முதற்கட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருமணக் கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்களால் இந்த விபத்து ஏற்பட்டது. மேலும், குறைந்த விலையிலான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதே கட்டிடத்தின் கூரைகள் இடிந்து விழுவதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.

Tags: Fire accidentiraq
Share
Tweet
SendShare
Previous Post

சீன உறவு ஒருபோதும் சுமுகமாக இருந்ததில்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

NIA அதிகாரிகளிடம் சிக்கிய 2 பேர் – கோவையில் துருவித்துருவி விசாரணை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies