குஜராத்தில் பிரதமர் மோடி!-மாபெரும் பேரணி
Jul 28, 2026, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் பிரதமர் மோடி!-மாபெரும் பேரணி

மலர்தூவி வரவேற்பு அளித்து வழிநடத்திய பெண்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலத்திற்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, ஏராளனமான பெண்கள் வழிநெடுகிலும் நின்று வரவேற்பு அட்டைகளை ஏந்தியும், மலர்தூவியும் வரவேற்பு அளித்து வழிநடத்தினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள அறிவியல் நகரில் துடிப்பான குஜராத் 20-வது உச்சிமாநாடு இன்று காலை நடந்தது. இதற்காக நேற்று மாலை குஜராத் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, இரவு காந்திநகரில் தங்கினார். பின்னர், இன்று காலையில் துடிப்பான குஜராத் 20-வது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் வதோதராவில் பிரம்மாண்ட ரோடு ஷோவை பிரதமர் மோடி நடத்தினார். இந்த ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் வந்த பிரதமர் மோடிக்கு, ஏராளமான பெண்கள் மலர்தூவியும், வரவேற்பு அட்டைகளை ஏந்தியும் வரவேற்பு அளித்தனர்.

மேலும், பிரதமர் மோடியின் வாகனத்துக்கு முன்பு கோஷமிட்டபடியே, அணிவகுத்துச் சென்று வாகனத்தை வழிநடத்தினர்.

Tags: PM Modiroadshowvadodara
ShareTweetSendShare
Previous Post

ரியாத்தில் உலக சுற்றுலா தினம்!

Next Post

இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனை: தீர்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies