தமிழகத்தில் அடுத்தடுத்து இரண்டு நிறுவனங்களில் தீ விபத்து!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து இரண்டு நிறுவனங்களில் தீ விபத்து!

Murugesan M by Murugesan M
Sep 28, 2023, 08:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த மூன்று நாட்களில், சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தைவான் நிறுவனமான பெகாட்ரான், ஜப்பானிய நிறுவனமான யாசாகி நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெகாட்ரான் மற்றும் யாசாகி ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களிலும், இருவேறு சந்தர்ப்பங்களில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

யாசாகி தொழிற்சாலையில் புதன்கிழமை இரவு 8:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தின் போது, தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர்.

இதேபோல், பெகாட்ரான் நிறுவனத்தின் ஐபோன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்தின் போது தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், பெகாட்ரான் நிறுவனம் வெள்ளிக்கிழமை முதல் iPhone 14Plus மாடல்களின் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீ விபத்தால், உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில உயர் தொழில் நுட்ப உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுபோன்ற விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்வதால், பல கேள்விகளை எழுகின்றன. இதுபோன்ற விபத்துகளைச் சமாளிக்க, அத்தகைய தொழிற்சாலைகள் போதுமான வசதியுடன் உள்ளனவா, இந்த தொழிற்சாலைகளில் பாதுகாப்பு தரங்களைச் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா போன்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது.

Tags: Fire accident
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர்!

Next Post

இந்திய இராணுவத்திற்கு 400 ஹோவிட்சர் ரக பீரங்கிகள்!- !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies