ஐஎன்எஸ் ஷல்கி!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஎன்எஸ் ஷல்கி!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐஎன்எஸ் ஷல்கி என்பது இந்தியக் கடற்படையின் ஷிஷுமர் பிரிவு டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இது 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த கப்பல் பிப்ரவரி 7, 1992 யில் முதன்முதலில் இயக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு வரை செயலில் இருந்தது. இந்த கப்பல் ஷிஷுமர் பிரிவின் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலாகும். இதை தயாரித்தவர்கள் மசாகன் டாக் ஷிப்யார்ட் லிமிடெட் ( Mazagon Dock Shipyard Limited ) நிறுவனமாகும்.

ஐஎன்எஸ் ஷல்கியின் நீளம் 64.4 மீட்டராகவும் , பீம் நீளம் 6.5 மீட்டராகவும் மற்றும் வரைவு 6 மீட்டராகவும் உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் மூழ்கும்போது 1450 டன் மற்றும் 1850 டன் மேற்பரப்பு இடப்பெயர்ச்சியைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த கப்பல் 9 மோட்டார்களை கொண்டு டீசலால் இயங்குகிறது. இந்த கப்பல் நீரில் மூழ்கும் போது 22 நாட்ஸ் வேகம் கொண்டது அதாவது ஒரு மணி நேரத்திற்கு 31 கிலோ மீட்டர் வேகத்தைக் கொண்டது. மேலும் இது அதிகபட்சமாக 260 மீ ஆழம் வரை செல்லக்கூடியது.

இந்த கப்பலில் 8 அதிகாரிகள் உட்பட 40 பணியாளர்கள் உள்ளனர்.

Tags: indian navyins shalki
Share
Tweet
SendShare
Previous Post

காவிரி பிரச்னைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம்!- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Next Post

அமெரிக்காவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies