மதுபான கொள்கை வழக்கு: சஞ்சய்சிங்கிற்கு 5 நாள் நீதிமன்றக் காவல்!
Jul 29, 2026, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுபான கொள்கை வழக்கு: சஞ்சய்சிங்கிற்கு 5 நாள் நீதிமன்றக் காவல்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுபான கொள்கை மோசடி வழக்கில் கைதாகியுள்ள ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கை 5 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மீண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

புதுடில்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கடந்த, 2021 – 2022–ம் நிதியாண்டில், புதுடில்லி மதுபான கொள்கை விவகாரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தப்பட்டது எனவும், இதன் வாயிலாக பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் புகார் எழுந்தது.

இந்த மோசடியை சி.பி.ஐ., விசாரிக்கிறது. இதில் நடந்துள்ள பண பரிமாற்ற மோசடியை அமலாக்கத் துறை விசாரிக்கிறது.

இந்த மோசடியில் இடைத்தரகராக செயல்பட்ட, தினேஷ் அரோரா என்ற தொழிலதிபர், ஆம் ஆத்மி எம்.பி.,யான சஞ்சய் சிங்கிற்கு ரூ. 3 கோடி லஞ்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து சஞ்சய் சிங்கின் வீடு உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்திய நிலையில் எம்.பி., சஞ்சய் சிங்கை, அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மாலையில் கைது செய்தனர்.  டில்லி ரோஸ் அவென்யூ  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்டடார். அவரை 5 நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சஞ்சய் சிங்கின் 5 நாள் காவல் முடிந்து அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோருக்குப் பிறகு மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூன்றாவது முக்கியத் தலைவர் சஞ்சய் சிங் ஆவார்.

Tags: AAP MPAAP's Sanjay Singh arrested by Enforcement Directorate
ShareTweetSendShare
Previous Post

நவராத்திரி விழா: கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்!

Next Post

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான்: ஜெ.பி.நட்டா புகழாரம்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies