திமுக அமைச்சர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் தான் இன்றைய சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்!
Jun 14, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அமைச்சர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் தான் இன்றைய சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகாலைப் புதுப்பிக்கும் பணியை நேரில் ஆய்வு செய்ய, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு புன்னகையுடன் வருகை தந்தார்.

மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திருக்கோவில் அதிகாரிகள் எல்லாரும் அமைச்சரை அன்புடன் வரவேற்று, திருமலை நாயக்கர் மகாலைப் புதுப்பிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆய்வுப் பணி முடிந்த கையோடு, பிரஸை சந்தித்த அமைச்சர் வேலு மூச்சு விடாமல் திமுக புராணம் பாடினார்.

அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த போதே. யாரும் எதிர்பாராத வகையில், அங்குள்ள கட்டுமானம் திடீரென உடைந்தது.

இதில், அதிகாரி ஒருவர் நிலைதடுமாறி கீழே தொபுக்கடீர் என விழுந்தார். அருகிலிருந்தவர்கள் ஓடிச் சென்று அவரை தாங்கிப்பிடித்தனர்.

இதை அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வியர்த்து வேர்த்துப் பூத்துவிட்டது. நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்ற ரேஞ்சில் நூலிழையில் உயிர் தப்பினார்.

அந்த நிமிடமே, தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து, வியர்த்துப்போன முகத்தை துடைத்துவிட்டு, உள்ளே வந்த வேகத்தைவிட வெளியே செல்லும் போது மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார்.

சாமி இல்லை, சனாதனம் இல்லை எனச் சொல்லிவிட்டு, பக்தியே இல்லாமல் புனிதமான கோவிலுக்கு வந்தால் இப்படித்தான் நடக்கும்.

மனிதனுக்கு மரியாதைதர தேவையில்லை. கடவுளுக்காவது மரியாதை வேண்டாமா எனக் கோவிலுக்குச் சுவாமி கும்பிட வந்த பக்தர்களின் முணுமுணுப்பு அதிகமாகவே இருந்தது.

Tags: DMKvelu minister
ShareTweetSendShare
Previous Post

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு 100 பதக்கங்கள் உறுதி !

Next Post

உடல் உறுப்பு தானம் செய்ய 34, 650 பேர் ரெடி – எங்கு தெரியுமா?

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies