கூடுவோம், கூட்டுவோம்: பாஜக புது திட்டம்!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடுவோம், கூட்டுவோம்: பாஜக புது திட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 08:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த ஆண்டு, அதாவது 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கூடுவோம், கூட்டுவோம் என்ற பெயரில் பாஜக புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த முறை வெற்றி பெறுவதன் மூலம் பாஜக ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் பாஜக உள்ளது. நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.

மேலும், பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என ஆர்.எஸ்., எஸ், வி.ஹெச்.பி., ஏ.பி.வி.பி. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளில் பணியாற்றிவிட்டு, ஒரு சில காரணங்களால் ஒதுங்கியுள்ளவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு வாட்ஸ் அப் கணக்கு துவங்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அமைப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, தேர்தல் பணியில் ஆர்வம், திறமை, அனுபவம் உள்ளவர்களை முழு நேரப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வரும் 15 -ம் தேதி அன்று, கூடுவோம், கூட்டுவோம் என்ற பெயரில் பாஜக புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்த திட்டம் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றிக்கு கைகொடுக்க உள்ளது.

Tags: bjp
Share
Tweet
SendShare
Previous Post

நெதர்லாந்துக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து !

Next Post

அத்திப்பள்ளி வெடி விபத்து – ஆளுநர் இரங்கல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies