காயத்திலும் உதவிய டேவிட் வார்னர் !
Sep 13, 2026, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காயத்திலும் உதவிய டேவிட் வார்னர் !

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கைக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் டேவிட் வார்னர் விழுந்து விழுந்து கேட்ச் பிடித்த நிலையில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது, இந்நிலையிலும் மைதான ஊழியர்களுக்கு உதவி செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பையின் 14 வது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் பேட்டிங்யை தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா களமிறங்கினர். இவர்கள் இருவரும் 20 வது ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை அணி அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடக்க வீரர்கள் இருவரும் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இதில், நிசாங்கா 61 ரன்கள் சேர்த்த நிலையில், பேட் கம்மின்ஸ் பந்தில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு மற்றொரு தொடக்க வீரர் குசால் பெரேராவும் கம்மின்ஸ் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் ஆடம் ஜம்பா பந்தில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த கேட்ச் பிடிக்கும் போது டேவிட் வார்னர் வேகமாக ஓடிச் சென்று பிடித்து கீழே விழுந்த நிலையில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு மழை பெய்த நிலையில், மைதான பராமரிப்பாளர்கள் தார்பாய் கொண்டு வருவதற்கு டேவிட் வார்னர் உதவியாக இருந்துள்ளார்.

மழையின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் போட்டி தொடங்கப்பட்டு விளையாடி வருகிறது.

Tags: australia vs srilankaDavid Warner
Share
Tweet
SendShare
Previous Post

தெய்வலோகமாக காட்சி தந்த வடபழனி ஆண்டவர் ஆலயம்!

Next Post

ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்: அமித்ஷா காட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies