சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு - அர்ஜூன் சம்பத் அறிவிப்பு!
Sep 12, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 02:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று இந்து மக்கள் சார்பில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை அழிப்போம் என பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிக்கும் வகையில் சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், வரும் நவம்பர் 1-ம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, அன்னூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழகத்தில் இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். சாமி இல்லை என சொல்லும் திராவிட கட்சிகளை புறக்கணித்து வருகின்றனர். இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரை மூலம் வெளிப்பட்டு வருகிறது.

தி.மு.கவையும், அ.தி.மு.கவையும் வேண்டாம் என்று நினைப்பவர்கள், லஞ்ச ஊழலை எதிர்ப்பவர்கள் ஒரு அணியாக திரண்டு வருகின்றனர். இந்த அரசியல் மாற்றத்துக்கு, இந்து மக்கள் கட்சி துணை நிற்கும்.

ஹமாஸ் இயக்கத்தை அல் உம்மா, பாகிஸ்தான் ஆதரவாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிட கட்சிகள் ஆதரித்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்.

காவிரி ஆணையம், நீதிமன்ற உத்தரவை அவமதித்து, காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. எனவே, கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பி வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, வரும் நவம்பர் 1-ம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்றார்.

Tags: protestarjun sampath
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக வெற்றிக்காக களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவார் அமைப்புகள்!

Next Post

கோவை: திமுக அரசின் அலட்சியம் – மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி பலி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies