மாமல்லபுரம்: சர்வதேச மீன்வள மாநாடு தொடக்கம்!
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாமல்லபுரம்: சர்வதேச மீன்வள மாநாடு தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 08:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாமல்லபுரத்தில் இந்தோ – பசிபிக், மீன்வள மேலாண்மை குறித்த சர்வதேச மாநாட்டை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் இந்திய மீன்வள அமைச்சகம் சார்பில், “பருவநிலை மாற்றத்தைச் சர்வதேச மீன்வள நடவடிக்கைகளில் முக்கியமானதாக்குதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்” குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பருவநிலை மாற்றம் குறித்த 3 ஆய்வு மாநாட்டுப் புத்தகங்களை வெளியிட்டார்.

மீன் வளம் மற்றும் அதைச்சார்ந்த தொழில் முன்னேற்றம், புதுப்புது கண்டுபிடிப்புகள், பேரிடர் உள்ளடங்கிய பருவநிலை மாற்றங்கள் குறித்தும், இந்திய பசிபிக் பகுதியில் மீன்வள மேலாண்மையை வலுப்படுத்தவும் கருத்தரங்கில் பேசப்பட்டது.

ஜப்பான், ஆஸ்திரேலியா, இலங்கை, மாலத்தீவு, பங்களாதேஷ், சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து, அந்நாட்டுப் பிரதிநிதிகள், கடல்வள ஆய்வாளர்கள், அத்துறையின் கல்வி பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: mamallapuramInternational Fisheries Conference begins!
Share
Tweet
SendShare
Previous Post

நமோ செயலி: பிரதமர் சொன்ன சுவாரஸ்யமான அம்சம்!

Next Post

இராணுவ வீரர்களுக்கு ரொக்கப் பரிசு: ராஜ்நாத் சிங் அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies