கதறி அழும் பாகிஸ்தான் : 368 ரன்கள் இலக்கு !
Sep 12, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கதறி அழும் பாகிஸ்தான் : 368 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட்டிங்கில் அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வெற்றிப் பெற 368 ரன்கள் இலக்கு.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்தை அனல் பறக்க அடித்து நொறுக்கினர். இதில் மிட்செல் மார்ஷ் 10 பௌண்டரீஸ் மற்றும் 9 சிக்சர்களை அடித்து 108 பந்துகளில் 121 ரன்களை எடுத்து 34 வது ஓவரில் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் டௌக் அவுட் ஆகி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து போனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு கம்பெனி கொடுக்க டேவிட் மீண்டும் பௌண்டரீஸ் வேட்டையை தொடங்கினார்.

பின்பு ஸ்டீவ் ஸ்மித் 38 வது ஓவரில் 9 பந்துகளில் 7 ரன்களை அடித்து ஆட்டமிழந்து போனார். அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டேவிட் வார்னர் 42 வது ஓவரில் 14 பௌண்டரீஸ் மற்றும் 9 சிக்சர்களை அடித்து 124 பந்துகளில் 163 ரன்களை எடுத்து ஹாரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து களத்தில் இறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 367 ரன்களை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 25 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு தானமாக வழங்கியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்களும் உசாமா மிர் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 368 ரன்கள் தேவைப்படுகிறது.

Tags: icc world cup cricketaustralia vs pakistan
Share
Tweet
SendShare
Previous Post

செல் போனில் திடீர் எச்சரிக்கை மணி – என்ன காரணம்?

Next Post

உலகக்கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டாரா ?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies