நம் பாரதம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை! - பிரதமர் மோடி .
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம் பாரதம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை! – பிரதமர் மோடி .

Murugesan M by Murugesan M
Oct 21, 2023, 07:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் சிந்தியா பள்ளி விழா 125 வது நிறுவன தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிகலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
இங்கு ஒவ்வொரு முறையும் நான் குவாலியர் நகருக்கு வரும் போது மகிழ்ச்சி அடைகிறேன். நம் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மாதவரராவ் சிந்தியா குடும்பம் நம் நாட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ளது.

நம் இளைஞர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நம் பாரதம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை என்றார்.

கடந்த தசாப்தத்தில், நாட்டின் முன்னோடியில்லாத நீண்ட கால திட்டமிடல் அற்புதமான முடிவுகளை விளைவித்துள்ளது.

இன்றைய இளைஞர்கள் செழிக்க நாட்டில் சாதகமான சூழலை உருவாக்குவதே எங்கள் முயற்சி.

இன்று இந்தியா எதைச் செய்தாலும், அதை பெரிய அளவில் செய்து வருகிறது”, என்று  குறிப்பிட்டார், மாணவர்களே கனவுகள் மற்றும் தீர்மானங்களைப் பற்றி பெரிதாக சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “உங்கள் கனவு எனது தீர்மானம்”, என்று கூறினார், மேலும் மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் நமோ செயலி மூலம் தன்னுடன் பகிர்ந்து கொள்ளலாம், வாட்ஸ்அப்பில் இணையுமாறு பரிந்துரைத்தார்.

Tags: PM ModiNarendra Modi
Share
Tweet
SendShare
Previous Post

தனது முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை !

Next Post

துர்கா பூஜை : நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies