இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பியவர் கைது!
Oct 28, 2026, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பியவர் கைது!

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த இம்ரான் கானை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 09:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் உள்ளது. இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் உத்தமபாளையத்தில் திடீரென்று என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

உத்தமபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் குழம்பி போயினர்.
இந்த சோதனையின் முடிவில் அங்கு பதுங்கி இருந்த இம்ரான் கானை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் என்னும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்த்ததாகவும், இதையடுத்து அவரை அதிரடியாக கைது செய்துள்ளதும் தெரியவந்தது.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் இம்ரான் கான். இவர் சட்டவிரோதமான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் இம்ரான் கானை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர் ஐஎஸ்ஐஎஸ் என்னும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு, இந்தியாவில் இருந்து ஆட்களை அனுப்பி வைத்துள்ளதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இங்குள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளில் தீவிரவாத பயிற்சிக்கு அவர் அனுப்புவதும்,  பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தீவிரவாதிகளை வரவழைத்ததும்,  அவர்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பதும், பிறகு இலங்கையில் இருந்து கள்ள படகில் ராமநாதபுரத்துக்கு வரவழைத்து பெங்களூர் உள்பட பிற இடங்களுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பதுங்கி இருந்த இம்ரான் கானை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.

 

 

Tags: Niania tamilnadu
Share
Tweet
SendShare
Previous Post

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஷமி !

Next Post

திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக் !

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies