சவூதி அரேபியா செல்லுகிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
Jul 29, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சவூதி அரேபியா செல்லுகிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 சவூதி அரேபியாவின் ரியாத்தில் அக்டோபர் 24, 25-ல் நடைபெற உள்ள 7-வது எதிர்கால முதலீட்டு முன்முயற்சி மாநாட்டில், மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.

இந்நிகழ்வின் போது, சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர், இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல்-சவுத் உள்ளிட்ட சவூதி அரேபிய பிரமுகர்களை அமைச்சர் சந்திக்க உள்ளார்.

வர்த்தக அமைச்சர்  மஜீத் பின் அப்துல்லா அல்கஸ்ஸாபி; முதலீட்டு அமைச்சர் திரு காலித் ஏ. அல் ஃபாலிஹ்; தொழில்துறை மற்றும் கனிம வள அமைச்சர்  பண்டார் பின் இப்ராஹிம் அல்கொராயிப் மற்றும் பொது முதலீட்டு நிதிய ஆளுநர் யாசிர் ருமையன் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

“இடர்பாட்டிலிருந்து வாய்ப்பு வரை: புதிய தொழில் கொள்கை சகாப்தத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான உத்திகள்” என்ற தலைப்பிலான ஒரு மாநாட்டில் சவூதி அரேபியா முதலீட்டு அமைச்சருடன் இணைந்து திரு பியூஷ் கோயல் தலைமை தாங்குகிறார்.

சவூதி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடுகிறார். உலகெங்கிலும் உள்ள வணிகத் தலைவர்கள் மற்றும் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கால முதலீட்டு முன்முயற்சி நிறுவனம் என்பது சவூதி ஆரேபியா அரசால் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும்.

உலகளாவிய “மனிதசமுதாயத்தின் மீதான தாக்கத்தை” உருவாக்கும் நோக்கத்துடன் முதலீட்டிற்கான புதிய பாதைகளைப் பற்றி விவாதிக்க உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் வணிகத் தலைவர்களை ஒன்றுதிரட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ரோபோடிக்ஸ், கல்வி, சுகாதாரம் மற்றும் நீடித்த தன்மை ஆகிய நான்கு துறைகளில் கவனம் செலுத்துகிறது.

Tags: Union Minister Piyush Goyal
ShareTweetSendShare
Previous Post

பங்காரு அடிகளாருக்குப் பிரதமர் இரங்கல் கடிதம்!

Next Post

3 புதிய குற்றவியல் சட்டங்கள்: அக்டோபர் 27-ல் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies