குழந்தைகளுடன் வித்யாரம்பம் கொண்டாடிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
Oct 28, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தைகளுடன் வித்யாரம்பம் கொண்டாடிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

கேரள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டத்தில் பங்கேற்றார் சோம்நாத்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 03:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஜயதசமியை முன்னிட்டு கேரள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வித்யாரம்பம் விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார்.

விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை கற்கும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் வித்யாரம்பம் விழா கேரள மாநிலம் திருவனந்தபுரம் ராஜ்பவனில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று விஜயதசமி. சிறு குழந்தைகளை கல்வியில் சேர்க்கும் நாள். வித்யாரம்பம்’ என்பது எழுத்துக்களை தெய்வமாக வணங்கும் கலாச்சாரம் என்றார்.

நமது கலாச்சாரத்தின் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த காலத்தில் என் தாத்தா, பாட்டி மற்றும் குருக்களிடமிருந்து நான் பெற்றதை அடுத்த தலைமுறைக்கு அளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

அறிவை தெய்வமாக வழிபடும் இந்த செயல்பாட்டின் மூலம் ஒரு புதிய கல்வி ஆட்சி தொடங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: somnath isro directorChief Somnath
Share
Tweet
SendShare
Previous Post

தளபதி ரசிகர்களுக்கு ஒரே குஷி தான் !

Next Post

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு: 1,000 பேருக்கு டெங்கு பாதிப்பு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies