உணவு பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு : மேற்கு வங்க அமைச்சர் கைது!
Oct 28, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உணவு பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு : மேற்கு வங்க அமைச்சர் கைது!

அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து கைது செய்யப்பட்டார் ஜோதிப்பிரியா மாலிக்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 12:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உணவு பொருட்கள் விநியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்பிரியா மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஜோதிப்பிரியா மாலிக். இவர் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது உணவு பொருள் வினியோகத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஜோதிப்பிரியா மாலிக் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து இன்று காலை அவரை கைது செய்தனர்.

கடந்த வாரம் அமைச்சருக்கு நெருக்கமான ரகுமான் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், தற்போது ஜோதிப்பிரியா மாலிக் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: minister arrestedWest Bengal minister Jyotipriya Mallick arrested by ED in ration 'scam'
Share
Tweet
SendShare
Previous Post

6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா தலைமை வகிக்கும்: பிரதமர் மோடி உறுதி!

Next Post

திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies