தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் : வெற்றி யாருக்கு ?
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் : வெற்றி யாருக்கு ?

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 01:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் கடைசிப் போட்டி.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை தோற்கடித்து கம்பீரமாக தொடங்கியது. ஆனால் அடுத்ததாக இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோற்று பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியிடன் படுதோல்வி அடைந்தது அந்த அணியை கடும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்று பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலமாக இருந்த போதிலும், மோசமான சுழற்பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவை பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டமும் சென்னை மைதானத்தில் தான் நடைபெற்றது என்பதால் ஓரளவு மைதானம் பற்றிய கணிப்பை கொண்டு இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற போராடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்கா அணி அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அந்த அணி நெதர்லாந்து எதிரான ஆட்டத்தில் மட்டும் தோல்வியை தழுவியது, ஆனால் இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளை வீழ்த்தி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக உள்ளது.

நிச்சயம் அரையிறுதிக்கும் அந்த அணி செல்லும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகள் 300 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்துள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுவாக உள்ள தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் சமாளிப்பது சற்று கடினம் என்பதால் இப்போட்டி கண்டிப்பாக விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பது நிதர்சனம்.

பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பரிக்கா அணி தான் அதிக முறை வென்றிருந்தாலும், கடைசி வெற்றியானது 1999இல் நடந்துள்ளது. இதன் பின்னர் மோதிய இரண்டு முறையும் தோல்வியை தழுவியுள்ளது. எனவே நல்ல பார்மில் இருக்கும் தென் ஆப்பரிக்கா வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.

மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் தென் ஆப்பிரிக்கா அணி 62% வெற்றி பெறும் என்றும் பாகிஸ்தான் அணி 38% வெற்றி பெறும் என்று இணையத்தில் பதிவிட்டுள்ளது.

Tags: ICC World Cuppakistan vs south africa
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம்: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: ஒரு வீரர் உட்பட 5 பேர் காயம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies