கொடி கம்பம் விவகாரம்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பாஜக மனு!
Sep 13, 2026, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடி கம்பம் விவகாரம்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பாஜக மனு!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 06:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில், பாஜக கொடிகளை நடுவதற்கு அனுமதிக்க வேண்டி சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம், பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில், பாஜக கொடிகளைத் தொடர்ந்து நடுவதற்கான அனுமதிகோரி சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம், தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதல்படி சந்தித்து, கொடியே கட்சியின் அடையாளமாகும், அதுவே கட்சித் தொண்டனின் பெருமையாகும் என்பதனை எடுத்துரைத்தனர்.

மற்ற கட்சிகளுக்கு எந்த அளவுக்கு மாநில மண்ணின் உரிமை உள்ளதோ, அதேபோல் இந்திய அளவில் உயர்ந்த கொள்கை சார்ந்த, ஆளும் பாஜகவின் கொடிகளுக்கு ஊசி முனை இடம் அளவு தர இயலாது என்று ஒதுக்கி, அதிகாரத்தைப் பயன்படுத்தி அகற்றினால், அது எவ்வகையில் ஜனநாயகத்தின் கடமையாகும்? என்பதைச் சுட்டிக் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து, நிர்வாகத்தில் கலந்தாலோசித்துக் கூடிய விரைவில் ஆவன செய்ய முயற்சிப்பதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags: bjp
Share
Tweet
SendShare
Previous Post

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை பதவிப் பிரமாண விழா!

Next Post

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies