அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி !
Apr 28, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி !

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா தவிா்த்து, சீனா, நடப்பு சாம்பியன் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

இதில் நேற்றையப் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் தென் கொரியா விளையாடியப் போட்டியில் இந்தியா அணி தென் கொரியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகையை சூட்டியுள்ளது.

இந்தப் போட்டியில் சலிமா டெடெ 6 மற்றும் 36 வது நிமிடங்களில் கோல் அடித்தார். பின்பு நவ்நீத் கவுர் 36 வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 49 வது நிமிடத்திலும், நேஹா 60 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

தென் கொரியா அணியின் வீராங்கனைகள் எவ்வளவு முயற்சி செய்தும் கடைசிவரை கோல் அடிக்க முடியாமல் போனது.

இதனால் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல் தென் கொரியா அணி 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இதனால் நவம்பர் 4 ஆம் தேதி இந்தியா மற்றும் தென் கொரியா அணிகளுக்கிடையே அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

Tags: Asia Cup Hockeywomen’s hockeyindian hockey team
ShareTweetSendShare
Previous Post

ரூ. 2000 நோட்டுகள்: தபால் மூலமாக மாற்றலாம்!

Next Post

டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு!

Related News

இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies