காங்கிரஸும், ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜே.பி.நட்டா!
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸும், ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜே.பி.நட்டா!

மத்திய பிரதேசத்தில் பாஜக தேசிய தலைவர் தீவிர பிரச்சாரம்!

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 06:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என தெரிவித்த அவர், காங்கிரஸ் இருக்கும் இடமெல்லாம் ஊழல், அடக்குமுறை, கொள்ளை, மோசடிகள் இருக்கும் என்று தெரிவித்தார்.

எங்கெல்லாம் பாஜக இருக்கிறதோ, அங்கு வளர்ச்சியும், நலனும் இருக்கும் என்றும், இதுதான் காங்கிரஸ் ஆட்சிக்கும் பாஜகவின் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் என கூறினார்.

நான் ஏன் ஊழலைப் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஊழல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களுக்கு நிலக்கரி ஊழல் வழக்கு நினைவிருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் அரசை இருளுடன் ஒப்பிட்ட பாஜக தலைவர், “காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை வெளிச்சத்திற்கும் இருளுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்துப் புரிந்துகொள்ள முடியும் என்றார். அமாவாசைக்கும் பூர்ணமாசிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் புரியும்” என்றும் நட்டா கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது மத்தியப் பிரதேசம் பிமாரு மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. தற்போது அது வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாகும். இதுதான் வித்தியாசம்” என்று அவர் கூறினார்.

Tags: jp naddabjp nadda
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பண்டிகை: செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்!

Next Post

பச்சை நிறமாக மாறிய கடல் – தூத்துக்குடியில் பரபரப்பு

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies