பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் அரசியல் வாழ்க்கை !
Sep 12, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் அரசியல் வாழ்க்கை !

அத்வானி பிறந்த நாள் : தலைவர்கள் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 12:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரன் அரசியல் வாழ்க்கை குறத்து விரிவாக பார்க்கலாம்..

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1927ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கராச்சியில் பிறந்தவர். அரசியல் வாழ்க்கையை 1941ம் ஆண்டில் தனது 14 வயதில் சிறுவனாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கில் ஒரு தொண்டராக தொடங்கினார்.

பின்னர் 1951 ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்ட பாரத ஜனா சங்கத்தின் உறுப்பினராக ஆனார். 1957 ம் ஆண்டு அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டார். அவர் விரைவில் பொதுச் செயலாளராகவும், ஜன சங் தில்லி பிரிவின் தலைவராகவும் ஆனார்.

அவர் 1970 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976 ல் இருந்து 1982 வரை குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1982 ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை) இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990-ம் ஆண்டு அத்வானி குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை சென்றார்.

பீகார் மாநிலத்திற்கு யாத்திரை சென்ற போது அப்போதைய மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்தும்படி சமஸ்திபூர் மாவட்ட கலெக்டருக்கு பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவிட்டார்.

அப்போது அந்த மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ஆர்.கே.சிங், அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியதுடன் அவரை கைதும் செய்தார். அத்வானி கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அந்த யாத்திரை பாஜக கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1998 முதல் 2004 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக அத்வானி பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டில், அத்வானிக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

Tags: Advanibjp Advanilk advani
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு இரயில்!

Next Post

தென்னை மரத்தில் இருந்து தெலுவு எடுத்து சர்க்கரை மற்றும் கருப்பட்டி தயாரிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies