உள்ளூர் தயாரிப்பு பொருள்களை வாங்கிய பாஜக தேசிய தலைவர்!
Sep 12, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்ளூர் தயாரிப்பு பொருள்களை வாங்கிய பாஜக தேசிய தலைவர்!

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளூர் பொருள்களை வாங்கினார் ஜே.பி.நட்டா!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 03:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளூர் தயாரிப்புகளுக்கு அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், உள்ளூர் தயாரிப்புகளை பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்த பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூர் தயாரிப்புகள் அல்லது கைவினை கலைஞர்களுடன், இந்தியாவில் தயாரித்த ஸ்மார்ட்போனில் எடுத்த ‘செல்பி’யை ‘நமோ ஆப்’பில் மக்கள் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்கினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளூர் தயாரிப்புகளுக்கு அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

அதன் ஒரு பகுதியாக பிலாஸ்பூரை சேர்ந்த எனது நண்பர் ரவியிடம் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கலை நய பொருள்களை வாங்கியதாக தெரிவித்தார்.

Tags: jp naddabjp nadda
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் விரோத அடாவடி திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம்! – அண்ணாமலை

Next Post

மத்திய பிரதேச மக்களின் ஆதரவை பாஜக பெறும் : நிர்மலா சீதாராமன்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies