இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை இளம் இந்தியா ஊக்குவிக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை இளம் இந்தியா ஊக்குவிக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 06:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுதில்லியில் ‘வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான டிபிஐஐடி-சிஐஐ தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் தொடக்க உரையில் ஆர்வமுள்ள இளம் இந்தியா, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கூறினார்.

தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான தேசிய மாநாடு 023,  நவம்பர் 8 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான துறை, இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது.

இந்த மாநாட்டில் எளிதாகத் தொழில் தொடங்குவது தொடர்பான பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. வர்த்தகத்தை எளிதாக்கும் வழி, தேசிய ஒற்றைச் சாளர முறை, சர்ச்சை தீர்வு நடைமுறையை வலுப்படுத்துதல், வரி செலுத்துவதை எளிதாக்குதல் மற்றும் சுங்க நடைமுறைகள் குறித்த அமர்வுகள் மாநாட்டின் ஒரு பகுதியாகும். அமர்வுகளில் மாநிலங்கள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,

கடந்த 5 ஆண்டுகளில் பலவீனமான 5 பொருளாதாரங்களில் இருந்து முதல் 5 பொருளாதாரங்களுக்குள் ஒன்றாக இந்தியா முன்னேறியதற்கு அரசு மேற்கொண்ட அடிப்படைப் பொருளாதார சீர்திருத்தங்கள் தான் காரணம் என்று கூறினார். இளம் இந்தியா, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறினார்.

தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் என்ற தேசிய முன்முயற்சியை ஆதரித்ததற்காக தொழில்துறையை பாராட்டினார்.  மேலும் இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.

Tags: piyush goyal
Share
Tweet
SendShare
Previous Post

2.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5180 மெட்ரிக் டன் அரிசி விற்பனை! – மத்திய அரசு

Next Post

டெல்லி வந்தார் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies