கள்ளச் சந்தையில் உலகக்கோப்பை டிக்கெட் விற்றவர்கள் கைது !
Jun 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச் சந்தையில் உலகக்கோப்பை டிக்கெட் விற்றவர்கள் கைது !

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதி போட்டியின் டிக்கெட்டுகளின் உண்மையான விலையை விட 4 முதல் 5 மடங்கு கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறயுள்ளது.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மும்பையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன என போலீசாருக்கு தகவல் சென்றது. இதனைத் தொடர்ந்து, ஜே.ஜே. காவல் நிலைய அதிகாரிகள் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், மும்பை நகரின் வடக்கே அமைந்த மலாடு பகுதியில் வீட்டில் இருந்த ஆகாஷ் கோத்தாரி என்பவரை பிடித்து சென்று விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பிய தகவலின்படி, ரூ.27 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை போட்டிக்கான டிக்கெட் விற்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது.

டிக்கெட்டுகளின் உண்மையான விலையை விட 4 முதல் 5 மடங்கு கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

இதனால், மோசடி மற்றும் பிற குற்றங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அவர் டிக்கெட்டுகளை எங்கிருந்து வாங்கியுள்ளார். இந்த மோசடியில் அவருடன் வேறு யாரும் தொடர்பில் உள்ளனரா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags: icc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்! – அண்ணாமலை

Next Post

தலைதூக்கும் மாவோயிஸ்டுகள் – என்ன செய்யப்போகிறது கேரள அரசு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies