2024 ஐபிஎல் : சிஎஸ்கே விடுவித்த வீரர் இவரா ?
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : சிஎஸ்கே விடுவித்த வீரர் இவரா ?

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 04:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்ய உள்ள பென் ஸ்டோக்ஸ் அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட மாட்டார் என்பதால் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதற்கு முன்பு அனைத்து அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களை குறித்து இறுதிக்கட்ட வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 26 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு முன்பாக இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க சென்னை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

2019 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை போன்ற இங்கிலாந்தின் மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவரை கடந்த வருட ஏலத்தில் சென்னை நிர்வாகம் 16.25 கோடி என்ற தொகையில் போட்டி போட்டு வாங்கியது.

இருப்பினும் ஆரம்பத்திலேயே ஆஷஸ் தொடருக்காக ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாட மாட்டேன் என்று அறிவித்த அவர் முழங்கால் காயத்தால் ஓரிரு போட்டிகளில் மட்டுமே சென்னைக்காக விளையாடி ஏமாற்றத்தையே கொடுத்தார்.

அதனால் ஏமாற்றமடைந்த சென்னை இரசிகர்கள் அவரை கழற்றி விடலாம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பையிலும் காயத்தால் சுமாராகவே விளையாடிய அவர் ஓய்விலிருந்து மீண்டு வந்தும் இங்கிலாந்தை வெற்றிப் பெற வைக்க முடியவில்லை.

மேலும் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்ய உள்ள அவர் அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட மாட்டார் என்பதால் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Tags: ipl cricketcsk
Share
Tweet
SendShare
Previous Post

உஸ்பெகிஸ்தானில் மருத்துவ படிப்பை தொடரும் இந்திய மாணவர்கள்!

Next Post

ஸ்ரீ படவேட்டம்மன் கோவிலைக் கைப்பற்ற அதிகாரிகள் முயற்சி – பக்தர்கள் எதிர்ப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies