10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
Jun 15, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

Sivasubramanian P by Sivasubramanian P
Nov 16, 2023, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-24ம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வெளியிட்டார்.

அதன் விவரம் :-

2024 பிப்ரவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 29-ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 26-ந்தேதி முதல் ஏப்ரல் 8-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 

26.03.2024 – தமிழ்
28.03.2024 – ஆங்கிலம்
01.04.2024 – கணிதம்
04.04.2024 – அறிவியல்
06.04.2024 – தேர்வு செய்த மொழிப்பாடம்
08.04.2024 – சமூக அறிவியல்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வு 2024 மார்ச் 4-ம் தேதி முதல் மார்ச் 24-ந்தேதி நிறைவு பெறும்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு 

04.03.2024 – மொழிப்பாடம்
07.03.2024 – ஆங்கிலம்
12.03.2024 – இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
14.03.2024 – புள்ளியியல், கணினி அறிவியல்
18.03.2024 – உயிரியியல், வரலாறு, வணிக கணிதம்
21.03.2024 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
25.03.2024 – கணிதம், விலங்கியல், வணிகவியல்
மே 14-ந்தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.

12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 22-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு

01.03.2024 – மொழிப்பாடம்
05.03.2024 – ஆங்கிலம்
08.03.2024 – கணினி அறிவியல், உயிரி அறிவியல், புள்ளியல்
11.03.2024 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
15.03.2024 – இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
19.03.2024 – கணிதம், விலங்கியல், நுண் உயிரியல்
22.03.2024 – உயிரியல், தாவரவியல், வரலாறு

மே 6-ம் தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags: tamilnadu school education
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா!

Next Post

அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா நாளை தொடக்கம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies