தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!
Sep 12, 2026, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!

மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2023, 06:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெற்கு உலக நாடுகளின் குரல் 2 வது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு  மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலகத் தெற்கு  நாடுகளின் குரல் இரண்டாவது  உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  தலைமை தாங்கினார்.

‘அனைவரின் வளர்ச்சிக்காக அனைவரின் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவோம்,’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில், குறிப்பாக கல்வித் துறையில் உள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ‘மனித வளத்தை எதிர்காலத்திற்கு தயார்படுத்துதல்’ என்ற தலைப்பில் கல்வி அமைச்சர்கள் விவாதித்தனர்.

போட்ஸ்வானா, புருனே தாருஸ்ஸலாம், ஜார்ஜியா, துனிசியா, ஈரான், லாவோ பி.டி.ஆர், மலாவி, மியான்மர், பலாவ் குடியரசு, சாவோ டோமே மற்றும் பிரின்சிப், அல்பேனியா, மலேசியா, ஜிம்பாப்வே, கேமரூன் ஆகிய 14 நாடுகளின் அமைச்சர்கள், பிரமுகர்கள் இந்த அமர்வில் காணொலி  முறையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தர்மேந்திர பிரதான் தனது தொடக்க உரையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகளாவிய தெற்கின் குரலை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஜி 20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை வழிநடத்துவதில், இந்தியாவின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். நெகிழ்வான, சமத்துவமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஜி20 புதுதில்லி தலைவர்களின் பிரகடனம் மனித மூலதன மேம்பாட்டில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் கற்றல் மற்றும் திறன் சூழலில் எவ்வாறு முழுமையான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதை தெரிவித்தார்.

Tags: central government ministerdharmendra pradhan
Share
Tweet
SendShare
Previous Post

சாதனை படைத்த ஷமிக்கு மணல் சிற்பம்!

Next Post

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்: இந்தியா கடும் எதிர்ப்பு!

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies