சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் : தமிழகம் அபார வெற்றி !
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் : தமிழகம் அபார வெற்றி !

தமிழக ஹாக்கி யூனிட் 15-1 என்ற கோல் கணக்கில் அசாமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

13 வது தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் இன்று சென்னையில் தொடங்கியது. இன்று முதல் 28 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரில் 29 அணிகள் பங்கேற்றன. மேலும் 29 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாளில் நான்கு போட்டிகள் நடைபெற்றது. அதில் தமிழக அணி , அசாம் அணியுடன் சென்னையில் இன்று விளையாடியது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானதில் நடைபெற்றப் போட்டியில் தமிழ் நாடு 15-1 என்ற என்ற கோல் கணக்கில் அசாமை வீழ்த்தியது.

தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில் சதீஷ் முதல் நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து தனுஷ் 2 வது நிமிடத்திலும், ப்ருத்வி 8 வது நிமிடத்திலும், சுந்தரபாண்டி 10 வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

அப்போது ஆசாம் அணி ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தது. அப்போது 16 வது நிமிடத்தில் தமிழ் அணிக்கு மீண்டும் ஒரு கோல் கிடைத்தது. ஜே.கவின் கிஷோர் 16 வது நிமிடத்திலும் கார்த்தி 18 வது நிமிடத்திலும், கோல் அடித்தனர்.

பின்பு 22 வது நிமிடத்தில் சுந்தரபாண்டி மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஜோஷ்வா பெனடிக்ட் வெஸ்லி 23 வது நிமிடத்திலும், தினேஷ் குமார் 25 வது நிமிடத்திலும், அடித்தனர்.

அப்போது மீண்டும் ஜோஷ்வா பெனடிக்ட் வெஸ்லி 40 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இப்படி தமிழகம் கோல் அடித்துக்கொண்டே போக அசாம் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்த சமயத்தில் அசாம் அணியின் ரூப்சந்த் போரோ 42 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

அவரைத் தொடர்ந்து தமிழக வீரர் கனகராஜ் செல்வராஜ் 43 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்பு தினேஷ் குமார் 45 வது நிமிடத்திலும், மீண்டும் கனகராஜ் செல்வராஜ் 49 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இவரைகளை தொடர்ந்து 52 வது நிமிடத்தில் பி.பி.சோமன்னா ஒரு கோல் அடித்தார். தமிழக அணியின் கடைசி கோலாக 59 வது நிமிடத்தில் சுந்தரபாண்டி தனது மூன்றாவது கோலை பதிவு செய்தார்.

இறுதியாக தமிழக ஹாக்கி யூனிட் 15-1 என்ற கோல் கணக்கில் அசாமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Tags: Hockeysportnews
Share
Tweet
SendShare
Previous Post

‘குட் லக், டீம் இந்தியா’ – 56 அடியில் உலகக்கோப்பை !

Next Post

ஜார்க்கண்ட் கார் விபத்து: 5 பேர் பலி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies