யுபிஐ மூலம் பணம் செலுத்திய ஆஸ்திரேலிய துணை பிரதமர்!
Sep 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுபிஐ மூலம் பணம் செலுத்திய ஆஸ்திரேலிய துணை பிரதமர்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 11:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் உள்ள சாலையோர கடை ஒன்றில், எலுமிச்சை ஜூஸ் அருந்திய ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸ், அதற்கான பணத்தை யு.பி.ஐ. மூலம் செலுத்தினார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இதற்கு முன்பு, 5 முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 6-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

இதற்கிடையே, உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலியாவின் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்டு மார்லஸுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அகமதாபாத் மைதானத்தில் பிரதமர் மோடியுடன் ஒன்றாக கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தார். இதன் பின், அவர், டெல்லியில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், தெருவில் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்.

இதனை அடுத்து, டெல்லியில் உள்ள தெருவோர கடை ஒன்றிற்குச் சென்ற ரிச்சர்டு, மசாலா கலந்த எலுமிச்சை பழ ஜூஸ் வாங்கி அருந்தினார். மேலும், தெருவோர கடை ஒன்றில், ராம் லட்டு ஒன்றை வாங்கி சாப்பிட்ட ஆஸ்திரேலிய துணை பிரதமர், அதற்கான பணத்தை யு.பி.ஐ. மூலம் செலுத்தினார்.

Tags: AustraliaDeputy Prime Minister of Australia
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 62.65 அடியாக அதிகரிப்பு!

Next Post

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் பீதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies