பிரபல மருத்துவர் எஸ். பத்ரிநாத் மறைவு! - ஆர்.எஸ்.எஸ் இரங்கல்!
Oct 29, 2026, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல மருத்துவர் எஸ். பத்ரிநாத் மறைவு! – ஆர்.எஸ்.எஸ் இரங்கல்!

ஆர்.எஸ்.எஸ் அகிலப் பாரதச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே இரங்கல்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சங்கர நேத்ராலயா மருத்துவமைனை நிறுவனர் எஸ். பத்ரிநாத்தின் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் அகிலப் பாரதச் செயலாளர்  தத்தாத்ரேயா ஹோசபாலே இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் சார்பாக  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை சங்கர நேத்ரயாலயா மருத்துவமனையை 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிறுவினார், இந்த மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்கும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும், அண்டை நாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கும் கூட சிறந்த சேவையை வழங்கி வருகிறது.

அவர் 4 தசாப்தங்களுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்தார். சங்கம் மற்றும் சங்க காரியகர்த்தாக்களுடன் ஸ்ரீ காசிநாதன் முதல் ஆதாரணீய ஸ்ரீ சிவராம்ஜி ஜோக்லேகர், எச் வி. சேஷாத்ரி, ஸ்ரீ கே.எஸ்.சுதர்ஷன் ஜூ சர்சங்சாலக் ஸ்ரீ மோகன் ஜி பகவத் உள்ளிட்டோருடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற மருத்துவமனைகள் தொடங்க பலருக்கு உத்வேகமாக எஸ். பத்ரிநாத் இருந்துள்ளார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு துக்கத்தை தாங்கும் சக்தியையும், அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக  தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.

Tags: RSS General Secretary Dattatreya Hosabale
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியின் 3 தீமைகள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Next Post

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : கர்நாடகா அபார வெற்றி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies