செய்தியாளர் முத்துக்குமாரசுவாமி மறைவு! - அண்ணாமலை இரங்கல்
Oct 29, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செய்தியாளர் முத்துக்குமாரசுவாமி மறைவு! – அண்ணாமலை இரங்கல்

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 07:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டச் செய்தியாளர் முத்துக்குமாரசுவாமி மறைவிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

பாலிமர் செய்தித் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செய்தியாளர்  முத்துக்குமாரசுவாமி, நேற்றிரவு செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பும் வழியில், எதிர்பாராவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறேன்.

பாலிமர் செய்தித் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செய்தியாளர் திரு. முத்துக்குமாரசுவாமி அவர்கள், நேற்றிரவு செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பும் வழியில், எதிர்பாராவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறேன்.

அவரைப்… pic.twitter.com/vkhl7iG0PA

— K.Annamalai (@annamalai_k) November 22, 2023

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாலிமர் செய்தித் தொலைக்காட்சி ஊழியர்களுக்கும் மற்றும் அவரது நண்பர்களுக்கும் தமிழக பாஜக
சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

Tags: annamalai condolence
Share
Tweet
SendShare
Previous Post

பேட்டிங் தரவரிசை : சுப்மன் கில் முதலிடம்!

Next Post

பிணைக் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி வரவேற்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies