இம்பால்’ போர்க்கப்பலின் சின்னம் நாளை அறிமுகம்!
Sep 13, 2026, 02:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்பால்’ போர்க்கப்பலின் சின்னம் நாளை அறிமுகம்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 03:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுதில்லியில் நாளை முன்னணி ‘போர்க்கப்பல் திட்டமான ’15 பி திட்டத்தின்’ கீழ் மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு அடுத்த தலைமுறை ஏவுகணை அழிப்பான் கப்பல்களில் மூன்றாவது கப்பலான  யார்டு 12706 (இம்பால்)-இன்  சின்னம், அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஏப்ரல் 2019 இல் இம்பால் என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், அக்டோபர் 20, 23 அன்று எம்.டி.எல் நிறுவனத்தால் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. அதன் முன்னோட்ட -செயல்பாட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக, கப்பல், தூரம்   நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை சமீபத்தில் வெற்றிகரமாக ஏவியது.

இது, கப்பல் சின்னத்தின்  வெளியீட்டு நிகழ்வை நடத்துவதற்கான சிறந்த மைல்கல்லாக மாறியது. இந்த நிகழ்ச்சியை, பாதுகாப்பு துறை அமைச்சர், மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடல்சார் மரபுகள் மற்றும் கடற்படை வழக்கப்படி, இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு முக்கிய நகரங்கள், மலைத்தொடர்கள், ஆறுகள், துறைமுகங்கள் மற்றும் தீவுகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இம்பால் நகரத்தின் பெயர் சூட்டப்பட்ட நவீன போர்க்கப்பல் குறித்து இந்தியக் கடற்படை மிகவும் பெருமை கொள்கிறது. இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் ஒரு நகரத்தின் பெயரிடப்பட்ட முதல் போர்க்கப்பல் இதுவாகும்,    இதற்கு இந்திய  குடியரசுத் தலைவர் ஏப்ரல் 16, 2019 அன்று ஒப்புதல் அளித்தார்.

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (டபிள்யூ.டி.பி) வடிவமைக்கப்பட்டு எம்.டி.எல் நிறுவனத்தால்  தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தின் அடையாளமாகவும்,  உலகளவில் தொழில்நுட்ப ரீதியாக    மிகவும் மேம்பட்ட போர்க்கப்பல்களில் ஒன்றாகவும்  விளங்குகிறது.

இந்தக்  கப்பலில் எம்.ஆர்.எஸ்.ஏ.எம், பிரம்மோஸ் எஸ்.எஸ்.எம், உள்நாட்டு டார்பிடோ டியூப் லாஞ்சர்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு   உள்நாட்டு ராக்கெட் லாஞ்சர்கள் உட்பட சுமார் 75% உயர் உள்நாட்டு  தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இம்பால், மிகக் குறைந்த நேரத்தில் தனது கடல்சார் சோதனைகளை உருவாக்கி, நிறைவேற்றிய முதல் உள்நாட்டு அழிப்புக் கப்பல் ஆகும். இந்தக் கப்பல் வரும் டிசம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

Tags: indian navyimpal ship
Share
Tweet
SendShare
Previous Post

கிரீஸ் புயல் : கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!

Next Post

ஆகர் இயந்திர பாகங்கள் வெட்டி அகற்றும் பணி நிறைவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies