அஜித்தின் 64-வது படத்தின் இயக்குநர் யார்?
Jul 30, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித்தின் 64-வது படத்தின் இயக்குநர் யார்?

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநருடன் அஜித் இணைய உள்ளதாகவும்  தகவல்வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில் பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் தனது அடுத்த கட்ட படப்பிடிப்பில் அஜித்  இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த உடனே அஜித்  தனது 63வது பட பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த திரைப்படத்தை அண்மையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை கொடுத்த  தீவிர அஜித் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும்,  மைத்திரி மூவிஸ் அந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்னும் அவருடைய 62 மற்றும் 63வது திரைப்பட பணிகளே முடியாத நிலையில், தல அஜித்  64 வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநருடன்  அஜித் இணைய உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்பொழுது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வரும் வெற்றிமாறன், அஜித்திடம்  ஒரு கதையை கூறியுள்ளதாகவும்,    அதற்கு அஜித் ஒப்புக் கொண்டதாகவும்  கூறப்படுகிறது.

இந்நிலையில்அஜிதின் 64வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அவருடைய விடுதலை திரைப்படத்தை தயாரித்து வரும் ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தனது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாக பணிகளை முடிக்கும் வெற்றிமாறன், அடுத்தபடியாக “வாடிவாசல்” படப் பணிகளை துவங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளை முடித்த பிறகு, அஜித்தின் 64வது பட பணிகளை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags: ajithvetrimaranajith new directormazhil Thirumeni.Adhik Ravichandran
ShareTweetSendShare
Previous Post

ரூ.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! – டெல்லி சுங்கத்துறை

Next Post

திருவண்ணாமலை: 27-ஆம் தேதி பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வினியோகம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies