பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு – சி.பி.எஸ்.இ., முக்கிய அறிவிப்பு!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு – சி.பி.எஸ்.இ., முக்கிய அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 3, 2023, 04:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்குத் தரவரிசை மற்றும் சிறப்பிடம் போன்றவை வழங்கப்படாது என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

பல்வேறு மாநில பாடத்திட்ட பள்ளிகளில், 10-ஆம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான மதிப்பெண்ணில், அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, முதலிடம், இரண்டாம் இடம், முதல் கிரேடு, இரண்டாம் கிரேடு என்று சிறப்பிடங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, சி.பி.எஸ்.இ., முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சி.பி.எஸ்.இ., நடத்தும் பொதுத்தேர்வுகளில், மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள், அவர்களின் மதிப்பெண்ணைக் கணக்கிடும் முறை போன்றவற்றைத் தெரிவிக்குமாறு, பல்வேறு அமைப்புகள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.-யைப் பொறுத்தவரை, மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், மண்டல அளவிலோ, ஒட்டு மொத்தமாகவோ கணக்கிட்டு, சிறப்பிடங்கள் வழங்கப்படுவதில்லை.

உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், ஒரு மாணவர், ஐந்து பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியுள்ள நிலையில், ஏதாவது ஐந்து பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சார்பில், மாணவர்களின் மதிப்பெண்களைக் கணக்கிட்டு, சராசரி மதிப்பெண் குறிப்பிடுவது கிடையாது. உயர்கல்வி சேர்க்கையோ அல்லது வேலைவாய்ப்பு வழங்கலோ எதுவானாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: cbse10th12th exam
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலையில் அதிசய தபால் நிலையம்!

Next Post

E.D -யிடம் சிக்கிய DVAC – என்ன செய்யப்போகிறார் தமிழக டிஜிபி?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies