கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை!
Oct 28, 2026, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 08:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இன்று அவசர நிலை ஒத்திகை நடைப்பெற்றது.

அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இந்திய அணுமின் நிறுவனத்தின் சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்), மற்றும் கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தின் (NRB) பிரிவுகள் உள்ளன.

இந்த மையம் அவசர கால தயார் நிலை திட்டத்தின்படி, வளாகத்தில் அவசர நிலை ஒத்திகையை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது. அந்த ஒத்திகை இன்று நடைபெற்றது.

பல பாதுகாப்பு அடுக்குகள் கொண்ட சென்னை அணுமின் நிலைய அணு உலையில் இம்மாதிரியான விபத்து நடக்க சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்றாலும், நிலையத்தின் அவசர நிலை தயார்நிலை செயல்பாட்டை சோதிப்பதே இத்தகைய ஒத்திகைகளின் முக்கிய நோக்கமாகும்.

கல்பாக்கம் வளாக அவசர நிலை நிர்வாகக் குழுவின் தலைவரான, சென்னை அணு மின் நிலைய இயக்குனர்  சுதிர் பி ஷெல்கே இந்த ஒத்திகையை முன்னின்று நடத்தினார்.

இந்த ஒத்திகை அணுசக்தி துறை மையத்தின் அவசரநிலை திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி செயல்படுத்தப்பட்டது. இதன்படி, கீழ்க்கண்ட ஒத்திகைகள் நடைபெற்றன.

நிலைய ஊழியர்களை பாதுகாப்பான கட்டிடங்களில் இருக்க செய்தல். காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை தரும் ஒத்திகை இனிப்பு மிட்டாய் வழங்குதல் (அயோடின் மாத்திரைகளுக்கான ஒத்திகை). அத்தியாவசிய ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்களை வளாகத்தில் இருந்து வெளியேற்றி நகரியத்தில் சேர்த்தல். கதிர்வீச்சு மாசுபட்ட வண்டியை சுத்தம் செய்யும் ஒத்திகை.

கல்பாக்கம் அணுசக்தி மையப் பிரிவுகளின் இயக்குனர்கள் மற்றும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் (AERB) பார்வையாளர்கள் இந்த ஒத்திகையை கண்காணித்தனர்.

வளாகத்தை சேர்ந்த 7500 பேர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். ஒத்திகையின் ஒரு பகுதியாக ஊழியர்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். இந்த வெளியேற்றம் 1½ மணி நேரத்தில் நடந்தேறியது. முழு ஒத்திகையும் 2½ மணி நேரத்தில் நிகழ்த்தி முடிக்கப்பட்டது.  இந்த ஒத்திகை எந்தவித முன்னறிவிப்பின்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Emergency drill at Kalpakkam nuclear power plant!
Share
Tweet
SendShare
Previous Post

கத்தார் சிறையில் கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய தூதர்: அரிந்தம் பாக்ஸி தகவல்!

Next Post

மாநில பேரிடர் நிவாரண நிதியில் என்ன செய்யலாம் – நாராயணன் திருப்பதி வெளியிட்ட தகவல்

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies