அமித்ஷா  தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!
Oct 27, 2026, 05:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித்ஷா  தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிழக்கு மண்டல மாநில கவுன்சிலின் 26வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் கிழக்கு மண்டல மாநில கவுன்சிலின் 26-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

அதேபோல், தலைமைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இருமாநில உறவுகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள்,எல்லைப்பிரச்சினை, வரி பகிர்வு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இடதுசாரி தீவிரவாதம், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

 

Tags: BiharUnion Home Ministeramith shahEastern Zonal CouncilPatna
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

Next Post

டிரக் மீது மோதி தீப்பிடித்த கார்: குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி பலி!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies