கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்கள்!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்கள்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 07:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023 ஆம் ஆண்டில்  அதிகம் தேடப்பட்ட படங்கள் குறித்து பட்டியலை  கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் அனில் சர்மாஇயக்கத்தில் அம்ரிஷ் பூரி நடிப்பில் வெளிவந்த காதர் 2 திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் அமெரிக்கா படமான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த ஓபன்ஹெய்மர் படம் உள்ளது.

நான்காவது இடத்தில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளன ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த அதிபுர்ஷ் திரைப்படம் உள்ளது. ஐந்தாவது இடத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் உள்ளது. ஆறாவது இடத்தில் ‘ தி கேரளா ஸ்டோரி ‘ உள்ளது.

ஏழாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமான ஜெயிலர் உள்ளது. அதாவது  இடத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் சமீபத்தில் வெளிவந்த டைகர் 3 திரைப்படம் உள்ளது.

பத்தாவது இடத்தில் தமிழ் திரைப்படமான வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் உள்ளது. இதில் மொத்தமாக 3 தமிழ் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளது. அதில் 2 விஜய் நடித்த திரைப்படங்கள். மேலும் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜவான் திரைப்படம் தமிழ் இயக்குநரின் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: rajinisearch listmoviesVijaygooglebollywoodkollywood
Share
Tweet
SendShare
Previous Post

என் தந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்!

Next Post

ஜம்மு காஷ்மீர் மசோதாக்கள்: மாநிலங்களவையில் அமித்ஷா தாக்கல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies