நாடாளுமன்றத் தாக்குதல் தினம்: பிரதமர் மோடி, சபாநாயகர்கள் அஞ்சலி!
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத் தாக்குதல் தினம்: பிரதமர் மோடி, சபாநாயகர்கள் அஞ்சலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 11:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத் தாக்குதல் தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர்கள் ஓம் பிர்லா, ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வீரமரணமடைந்த வீரர்கள் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி, காரில் வந்த 9 தீவிரவாதிகள், பலத்த பாதுகாப்பையும் மீறி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். இதைக்கண்ட பாதுகாப்புப் படை வீரர்களும், நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸாரும், தீவிரவாதிகளைத் தடுத்த நிறுத்த முயன்றனர்.

அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்கள், டெல்லி போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் டெல்லி போலீஸார் என 14 பேர் வீரமரணமடைந்தனர். இத்தாக்குதல் நடந்தபோது, 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள்  நாடாளுமன்றத்துக்குள் இருந்தனர்.

இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து 22 வருடங்களாகிறது. இதையொட்டி, வீரமரணமடைந்த வீரர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் ஓம் பிர்லா, ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags: PM ModiParliament attack dayParliament SpeakersPay tribute
Share
Tweet
SendShare
Previous Post

சாயம் வெளுக்கிறது!

Next Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் முதல்வர்கள் இன்று பதவியேற்பு!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies