ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு: மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் ஒப்புதல்!
Sep 13, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு: மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அங்கு ராமர் கோயில் கட்டப்படுகிறது. அதேபோல் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சை, கோயில் தேவஸ்தானத்துக்கும், அங்குள்ள மசூதி அறக்கட்டளைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மதுராவில் உள்ள ஷாஹி இத்கா வளாகத்தில் ஆய்வு நடத்த ஒப்புதல் அலகாபாத் உயர்  நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரு வழக்கறிஞரை நியமித்து, ஷாஹி இத்கா வளாகத்தை ஆய்வு செய்வதற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது. வாரணாசியில் உள்ள ஞானவாபி கோயிலில் எந்த முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதோ, அதே முறையில் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.

எங்கள் விண்ணப்பத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதற்கான வழிமுறைகள் டிசம்பர் 18 அன்று முடிவு செய்யப்படும். ஷாஹி இத்கா மசூதியின் வாதங்களை நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக கோவில் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்தார்.

Tags: Shri Krishna Janambhoomi Case:survey of Shahi Idgah Masjid complexAllahabad High CourtShahi Idgah complex at Mathura
Share
Tweet
SendShare
Previous Post

69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை முடக்கம்! -ஜிதேந்திர சிங்

Next Post

பேக்கரி கடையில் தீ விபத்து – 12 பேர் காயம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies