அயோத்தி கோவில் இராமர் சிலையை உருவாக்கியது யார் தெரியுமா ? 
Oct 28, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில் இராமர் சிலையை உருவாக்கியது யார் தெரியுமா ? 

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 01:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலின் முக்கிய சிலையை இஸ்லாமியர்கள் செய்வதாக வெளியான செய்தி தவறானது என்பது தெரியவந்துள்ளது.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கோவிலில் நிறுவப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை ஒரு இஸ்லாமிய  சிற்பி மற்றும் அவரது மகன் செய்வதாக செய்திகள் வெளியானது. வங்காளத்தைச் சேர்ந்த முகமது ஜமாலுதீன் மற்றும் அவரது மகன் பிட்டு ஆகிய இருவரும் சிலையை வடிவமைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி போலியானது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

உண்மையில், முகமது ஜமாலுதீனும் அவரது மகன் பிட்டுவும் கோயில் வளாகத்தை அலங்கரிக்கும் சில சிலைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அயோத்தியின் முக்கிய சந்திப்புகளில் ராமர் சிலைகள் வைக்கப்படும் என்றும், அதில் சில சிலைகளை ஜமாலுதீனும் அவரது மகனும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அயோத்தியில்  மூன்று குழந்தை ராமர் சிலைகள் மூன்று தனித்தனி கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவைச் சேர்ந்த கணேஷ் பட் மற்றும் அருண் யோகிராஜ் மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சத்யநாராயண் பாண்டே ஆகிய 3 சிற்பிகள்  சிலைகளை உருவாக்கி வருவதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

அவற்றில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு சன்னதியில் வைக்கப்படும், அதன் பிறகு பிரான் பிரதிஷ்டை சடங்குகள் அர்ச்சகர்களால் நடத்தப்படும்.

Tags: Ram Mandir in AyodhyaMohammad Jamaluddinfake newsMuslim sculptorsidol of Ram Lalla
Share
Tweet
SendShare
Previous Post

யுனிடிராய்ட் தேர்தல்: இந்தியப் பெண் வெற்றி!

Next Post

எந்தவொரு வணிகமும் பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளையும் கொண்டிருக்க வேண்டும்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies