விண்ணப்பித்த எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்?
Jun 13, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்ணப்பித்த எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்?

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஸ்போர்ட்கள் விண்ணப்பித்த  7 முதல் 10 நாட்களில் வழங்கப்படுவதாகவும், தட்கல் பாஸ்போர்ட்கள் ஒன்று முதல் 3 நாட்களில் வழங்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட்டுக்கான காத்திருப்பு காலம்’ குறித்து காங்கிரஸ்  எம்பி ஜஸ்பிர் சிங் கில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அளித்துள்ளார்.

அதில், சாதாரண பாஸ்போர்ட்டுக்கான நிலையான செயலாக்க நேரம் விண்ணப்பித்த நாளிலிருந்து 30-45 நாட்கள் ஆகும். தட்கல் பாஸ்போர்ட்டுக்கான நிலையான செயலாக்க நேரம் போலீஸ் சரிபார்ப்பு இல்லாமல் ஒரு வேலை நாள் ஆகும்.

பாஸ்போர்ட்டுகளை சரியான நேரத்தில் அனுப்புவதில் போலீஸ் சரிபார்ப்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் சராசரியாக 14 நாட்கள் போலீஸ் சரிபார்ப்பு நேரம் இருந்தாலும், அந்த மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘எம் பாஸ்போர்ட் போலீஸ்’ செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பஞ்சாபில் பாஸ்போர்ட் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக கில்லின் கேள்விக்கு  mPassport போலீஸ் செயலி பஞ்சாபிலும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் (பிஎஸ்கே) மற்றும் தபால்  அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் (பிஓபிஎஸ்கே) சனிக்கிழமைகளில் திறக்கப்படும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

Tags: police enquirypassportverificationparlimentJaishankarMinister jaishankarpassport
ShareTweetSendShare
Previous Post

வாரணாசி – டெல்லி இடையே 2-வது வந்தே பாரத் இரயில்!

Next Post

சமூக நீதியை செயலில் காட்டுங்கள் – திமுகவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies