வாரணாசி - டெல்லி இடையே 2-வது வந்தே பாரத் இரயில்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரணாசி – டெல்லி இடையே 2-வது வந்தே பாரத் இரயில்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 12:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாரணாசி – டெல்லி இடையே, இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை, வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு வாரணாசியில் இருந்து முதல் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லி – வாரணாசி இடையே இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயிலை இந்திய இரயில்வே தொடங்க உள்ளது.

வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவை தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாக செல்ல உள்ளார். அப்போது, காசியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு  வந்தே பாரத் விரைவு இரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன வசதிகளுடன் கூடிய இந்த வந்தே பாரத் இரயிலில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அமைப்பு, சிசிடிவி கேமராக்கள், பயோ டாய்லெட், தானியங்கி கதவு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும், புதிய அம்சங்களுடன், இரயிலில் கவாச் அமைப்பும் உள்ளது.

புதிய வந்தே பாரத் இரயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு மாலை  3 மணிக்கு புறப்படும். மறுமுனையில், வாரணாசியில் இருந்து காலை 6 மணிக்கு டெல்லிக்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய வந்தே பாரத் இரயில் (வண்டி எண் – 22436) புது டெல்லியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு கான்பூர், பிரயாக்ராஜ் வழியாக மதியம் 2  மணிக்கு  வாரணாசியை சென்றடைகிறது.

இந்த இரயில் மறுமுனையில் வாரணாசியில் இருந்து மாலை  3 மணிக்கு புறப்பட்டு, பிரயாக்ராஜ், கான்பூர் வழியாக இரவு 11 மணிக்கு டெல்லியை சென்றடைகிறது.
இந்த இரயில் ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இயங்குகிறது. மேலும், எட்டு மணி நேரத்திற்குள் மொத்தம் 769 கிலோ மீட்டர் பயணிக்கிறது. சராசரியாக மணிக்கு 96 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

Tags: delhivaranasiVandeBharat trainindian railwaysNarendraModi
Share
Tweet
SendShare
Previous Post

தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்!

Next Post

விண்ணப்பித்த எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies