புகைப்படக் கலைஞராக மாறிய நடிகர் 'அஜித்'!
Jul 31, 2026, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகைப்படக் கலைஞராக மாறிய நடிகர் ‘அஜித்’!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 16, 2023, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் போட்டோகிராஃபராக மாறி, பிரபலங்கள் சிலரை கேண்டிட்டாக படம் பிடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைப் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.

பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இந்த திரைப்படத்தை இயக்கிவருகிறார்.இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில், அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அஜர்பைஜான் நாட்டுக்கு சென்றுள்ளது.

படப்பிடிப்பு ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அஜித் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் போட்டோ கிராப்பராக மாறி அர்ஜுன், மகிழ் திருமேனி, ரெஜினா, மற்றும் ஓம் ராவத் ஆகியோரை கேண்டிட்டாக படம் பிடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் சிலவற்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags: actorAjith kumarPhoto Shoot
ShareTweetSendShare
Previous Post

இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

Next Post

3 மாவட்டங்களில் மிரட்டப்போகும் மழை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies