கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமர் : ராஜ்நாத்சிங்
Oct 16, 2026, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமர் : ராஜ்நாத்சிங்

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 04:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை பிரதமர் மோடி வலுப்படுத்தி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரை, ஈசிஆர் ஆர்கே மாநாட்டு மையத்தில் பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்ல்சியும், தமிழக பாஜக  பொறுப்பாளருமான டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது :

பாரதப் பண்பாட்டின் மதிப்பிற்குரிய கண்காட்சியான “திருமுறை திருவிழா” விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் தெய்வீக திருமண சடங்குகளை நான் காணும் பாக்கியம் பெற்றுள்ளேன். முதலில், இங்கு இருக்கும் ஆதீனங்களுக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இது எனக்கு ஒரு அனுபவமாக இருந்தது, தன்னலமற்ற சமூக உணர்வின் மூலம் விரைவாக இயல்புநிலையை மீட்டெடுக்கும் உற்சாகமான தமிழர்களை நான் கண்டேன். நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கு இது ஒரு எழுச்சியூட்டும் உதாரணம்.

சமீப காலங்களில், பாரதத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் அடிப்படை அம்சங்களை சவால் செய்ய ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு தேசம் அல்ல, மாறாக தனித்துவமான மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

பாரதத்தின் ஒருமைப்பாட்டை கேள்வி கேட்பது தவறான எண்ணம், கெட்ட எண்ணம். ஒரு கெட்ட எண்ணத்தை, தவறான எண்ணத்தை எதிர்ப்பதற்கு நல்ல யோசனையை  முன்வைப்பதே சிறந்த வழி என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற பிரிவினைவாதப் போக்குகள் பிரதமரால் திறம்பட தீர்க்கப்படுகின்றன, அவர் நமது கலாச்சார ஒற்றுமையின் தேசிய கட்டமைப்பை தீவிரமாக வலுப்படுத்துகிறார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஒட்டுமொத்த தேசமும் உடல் ரீதியாகவும், உணர்வு தியாகவும்ஒன்றிணைக்கப்படுகிறது என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Tags: THIRUMARI THIRUVIZHAMeenakshiammanLord SundareshwarChennairaj nath singhminister rajnath singh
Share
Tweet
SendShare
Previous Post

கருணாநிதியின் ஆவி செயல்பாட்டில் இருக்கிறதா?

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் இஸ்ரோவின் சாதனை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies